
Panchatantra Kathaigal
Latha Kuppa
Panchatantra Kathaigal- A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன. அரசர்களை நல்வழிப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தக் கதைகளை அவர் பயன்படுத்தி இருந்தாலும், சிறுவர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கியப் படைப்பாகவும் அது அமைந்தது. ‘பஞ்சதந்திரக் கதைகள்’ ஐந்து பகுதிகளைக் கொண்டது. தாமரை மலரின் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் போல, ஒரு கதைக்குள் பல கதைகள் ஒளிந்திருப்பதே பஞ்சதந்திரக் கதைகளின் சிறப்பம்சம். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளில் பொதிந்துள்ள நீதி போதனைகளும் ராஜ தந்திர நுணுக்கங்களும் காலத்தைத் தாண்டி நிற்பவை. முன்னெப்போதோ இக்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கதைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. லதா குப்பாவின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடையில், ஓவியர் ஜீவாவின் ஓவியங்களுடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு, மிருகங்களின் மாய உலகிற்குள் நம்மைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality.
Duration - 5h 46m.
Author - Latha Kuppa.
Narrator - Uma Maheswari.
Published Date - Thursday, 16 January 2025.
Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
Panchatantra Kathaigal- A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன. அரசர்களை நல்வழிப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தக் கதைகளை அவர் பயன்படுத்தி இருந்தாலும், சிறுவர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கியப் படைப்பாகவும் அது அமைந்தது. ‘பஞ்சதந்திரக் கதைகள்’ ஐந்து பகுதிகளைக் கொண்டது. தாமரை மலரின் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் போல, ஒரு கதைக்குள் பல கதைகள் ஒளிந்திருப்பதே பஞ்சதந்திரக் கதைகளின் சிறப்பம்சம். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளில் பொதிந்துள்ள நீதி போதனைகளும் ராஜ தந்திர நுணுக்கங்களும் காலத்தைத் தாண்டி நிற்பவை. முன்னெப்போதோ இக்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கதைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. லதா குப்பாவின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடையில், ஓவியர் ஜீவாவின் ஓவியங்களுடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு, மிருகங்களின் மாய உலகிற்குள் நம்மைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality. Duration - 5h 46m. Author - Latha Kuppa. Narrator - Uma Maheswari. Published Date - Thursday, 16 January 2025. Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:14
Chapter 01: nanbargalin pirivu
Duration:00:03:03
Chapter 02: kurangum kodariyum
Duration:00:05:01
Chapter 03: kullanariyum murasum
Duration:00:05:25
Chapter 04: oru vanigarin veezhchiyum ezhuchiyum
Duration:00:06:15
Chapter 05: muttal munivarum thanthirakara thirudanum
Duration:00:07:07
Chapter 06: thanthirakara kokkum samarthiyasali nandum
Duration:00:06:30
Chapter 07: thanthirakkara muyalum muttal singamum
Duration:00:07:30
Chapter 08: kosuvum moottai poochiyum
Duration:00:02:44
Chapter 09: neela nariyin kadhai
Duration:00:06:31
Chapter 10: singam, ottagam, nari, kaagathin kadhai
Duration:00:07:08
Chapter 11: kadalum paravai jodiyum
Duration:00:02:12
Chapter 12: kuchiyilirundhu vizhundha aamai
Duration:00:02:38
Chapter 13: moondru meengalin kadhai
Duration:00:04:18
Chapter 14: yaanaiyum kuruviyum
Duration:00:09:59
Chapter 15: singamum kullanariyum
Duration:00:08:13
Chapter 16: paravayum kurangum
Duration:00:01:49
Chapter 17: kuruviyin dhukkam
Duration:00:02:03
Chapter 18: nalla manamum theeya ennamum
Duration:00:06:08
Chapter 19: muttal kokkum keeri pillayum
Duration:00:02:47
Chapter 20: irumbai thindra eli
Duration:00:03:51
Chapter 21: arasanum muttal kurangum
Duration:00:01:14
Chapter 22: thirudanum bramanargalum
Duration:00:05:10
Chapter 23: nanbargalai peruthal
Duration:00:06:18
Chapter 24: kaagamum eliyum
Duration:00:05:35
Chapter 25: puthiya nanbarai sandhithal
Duration:00:05:05
Chapter 26: thuraviyum eliyum
Duration:00:04:20
Chapter 27: chandhiliyum yel vithaigalum
Duration:00:02:28
Chapter 28: vettaikkaranum perasai konda nariyum
Duration:00:06:35
Chapter 29: oru vyabariyin maganin kathai
Duration:00:09:46
Chapter 30: dhurathirshta nesavalar
Duration:00:07:56
Chapter 31: maanin meetchi
Duration:00:08:39
Chapter 32: kaagangalum aandhaigalum
Duration:00:06:14
Chapter 33: yaanaigalum muyalgalum
Duration:00:05:07
Chapter 34: polladha madhyasthar
Duration:00:06:04
Chapter 35: bramanarum vanjagargalum
Duration:00:07:39
Chapter 36: bramanarum nagapaambum
Duration:00:03:23
Chapter 37: puravum vettaikkaranum
Duration:00:05:26
Chapter 38: muthiyavar, ilam manaivi matrum thirudan
Duration:00:02:26
Chapter 39: bramanar, thirudan matrum pey
Duration:00:03:30
Chapter 40: irandu paambugalin kathai
Duration:00:07:03
Chapter 41: eliyin thirumanam
Duration:00:06:39
Chapter 42: thanga echangalin kathai
Duration:00:03:22
Chapter 43: pesum gugai
Duration:00:03:58
Chapter 44: paambin mudhugil thavalaigal
Duration:00:08:08
Chapter 45: laaba izhappu
Duration:00:07:04
Chapter 46: perasai konda naaga paambum thavalaigalum
Duration:00:07:25
Chapter 47: singamum muttal kazhuthayum
Duration:00:06:05
Chapter 48: kuyavanin kadhai
Duration:00:02:34
Chapter 49: singamum kutti nariyum
Duration:00:03:24
Chapter 50: adimaigalin kadhai
Duration:00:02:52
Chapter 51: salavaikkaranum kazhuthaiyum
Duration:00:03:42
Chapter 52: thacharin manaivi
Duration:00:05:02
Chapter 53: vivasayiyin manaivi
Duration:00:03:56
Chapter 54: gavana kuraivin vilai
Duration:00:03:54
Chapter 55: kullanariyin utthi
Duration:00:03:49
Chapter 56: veli nagaram sendra naai
Duration:00:02:15
Chapter 57: naavitharin theeya nokkam
Duration:00:06:20
Chapter 58: bramanathiyum keeripillayum
Duration:00:02:22
Chapter 59: puthaiyal thediya naangu bramanargal
Duration:00:06:45
Chapter 60: uyir petra singam
Duration:00:03:11
Chapter 61: katrarindha naangu muttalgal
Duration:00:04:42
Chapter 62: irandu meengalum oru thavalayum
Duration:00:03:04
Chapter 63: paattum kazhuthayum
Duration:00:03:41
Chapter 64: nesavalanin kathai
Duration:00:05:05
Chapter 65: perasaikkaranin kadhai
Duration:00:02:18
Chapter 66: mannikkatha kurangu
Duration:00:07:47
Chapter 67: ilavarasiyum asuranum
Duration:00:03:29
Chapter 68: moondru maarbaga ilavarasi
Duration:00:06:47
Chapter 69: irandu thalaigal konda paravayin kathai
Duration:00:02:06
Chapter 70: bramananum nandum
Duration:00:02:06
Ending Credits
Duration:00:00:17