SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

‘அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியின் ஆட்சி மலரப்போகிறது’ - அப்சரா

4/19/2026
தமிழக தேர்தல் களத்திலுள்ள முக்கிய கட்சியான அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி அவர்கள். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக முன்வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள், எதிர்கொண்டு வரும் அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் பதலளித்திருக்கிறார். அவருடன் உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Duration:00:11:03

Ask host to enable sharing for playback control

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (12 – 18 ஏப்ரல் 2026)

4/17/2026
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (12 – 18 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றேனுகா துரைசிங்கம்.

Duration:00:05:16

Ask host to enable sharing for playback control

சிட்னியில் ட்ரோன் சட்டங்களை மீறிய நபருக்கு $8000 அபராதம்!

4/17/2026
சிட்னியில் ட்ரோன் சட்டங்களை மீறிய நபருக்கு $8000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:08

Ask host to enable sharing for playback control

ஆஸ்திரேலியா அறிவோம்: The Big Merinoவின் முக்கியத்துவம் என்ன?

4/17/2026
ராயல் ஆஸ்திரேலியன் மிண்ட் எனும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனமும், ஆஸ்திரேலியா போஸ்ட்ம் வெளியிட்ட, ஆஸ்திரேலிய “பிக் திங்ஸ்” தொடரிலும், தேசியக் கருத்துக்கணிப்பிலும் ஆஸ்திரேலியர்களால் மிகவும் விரும்பப்பட்ட, அதிகம் பார்க்கப்பட்ட, கிராமப்புற ஆஸ்திரேலியாவின் புத்திசாலி சின்னமாக விளங்குவது The Big Merino. இதன் வரலாறு, சுவாரஸ்யமான உண்மைகள், அதன் முக்கியத்துவம் என்று பல அம்சங்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.

Duration:00:09:41

Ask host to enable sharing for playback control

Thinking of a career change? Here are some tips and options to consider - உங்கள் தொழிலை மாற்ற நினைக்கிறீர்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

4/17/2026
Looking to step into a new career? You're not the only one, the stats suggest. No matter your age, background or whether English is your first language, a career change at some point is almost inevitable nowadays. In Australia, support is available to help you through the process. - நீங்கள் உங்கள் தொழில் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தாலும் சரி, அல்லது பல வருட அனுபவம் பெற்றிருந்தாலும் சரி, உங்கள் தொழிலை மாற்றுவது ஒரு சவாலான விடயமாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் உங்கள் தொழிலை மாற்றுவதில் என்னென்ன அடங்கும் என்பது தொடர்பில் Zoe Thomaidou தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:09:14

Ask host to enable sharing for playback control

ஏன் ‘நாம் தமிழர்’ கட்சி பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை?

4/17/2026
தமிழக தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய கட்சி நாம் தமிழர் கட்சி. இந்த கட்சியின் பார்வை, அவர்களின் திட்டம், இந்த தேர்தலில் அவர்கள் கொண்டிருக்கும் நோக்கம் குறித்த கருத்துகளை முன்வைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளரான ஸ்ரீதர். அவருடன் உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Duration:00:11:22

Ask host to enable sharing for playback control

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா ஏன் இராணுவச் செலவைப் பல பில்லியன்$ அதிகரிக்க முடிவு செய்தது?

4/16/2026
ஆஸ்திரேலியா, அதிகரிக்கும் உலக பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 53 பில்லியன் டாலர்களால் பாதுகாப்பு செலவினத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு இராணுவ திறன், ட்ரோன் தொழில்நுட்பம், கடற்படை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தொழில்துறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், செலவின் தெளிவு மற்றும் இது போதுமானதா என்ற கேள்விகளுடன் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:07:06

Ask host to enable sharing for playback control

இன்றைய செய்திகள்: 17 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை

4/16/2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Duration:00:04:59

Ask host to enable sharing for playback control

தமிழக தேர்தல் களம் – 17 ஏப்ரல் 2026

4/16/2026
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Duration:00:08:39

Ask host to enable sharing for playback control

நம்ம ஆஸ்திரேலியா: மக்கள் வந்து குவிந்து நடத்திய தங்க வேட்டை வரலாறு தெரியுமா?

4/16/2026
ஆஸ்திரேலிய வரலாற்றில் தங்கவேட்டை (Gold Rush) என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த தங்க வேட்டையின் பின்னாலிருக்கும் ரகசியங்களும், கதைகளும், வரலாறும் ஏராளம். தங்கவேட்டை வரலாற்றின் குறிப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Duration:00:09:45

Ask host to enable sharing for playback control

Economy பயணிகளுக்கும் படுத்து உறங்கும் வசதி-Air New Zealand அறிவிப்பு

4/16/2026
நீண்ட தூர விமானப் பயணங்களில் economy வகுப்பு பயணிகளும் படுத்து உறங்கும் வாய்ப்பினை வழங்கும் புதிய திட்டத்தை Air New Zealand அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:14

Ask host to enable sharing for playback control

அகதிகள் தங்குமிடம் தொடர்பில் புதிய வழக்கை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா

4/16/2026
அகதிகள் தங்குமிட செலவுகள் தொடர்பாக, பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள ஒரு விடுதி ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடர முயற்சி செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:43

Ask host to enable sharing for playback control

விழி இழந்த பிறவிக்கலைஞன்

4/15/2026
பிறவியிலேயே கண்பார்வை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடு இயங்கும் ஒரு புல்லாங்குழல் இசைக் கலைஞர் வரதராஜன் பெருமாள். Covid-19 பெருந்தொற்று எல்லோரையும் பாதித்திருந்த வேளையில், பெருமாள் எப்படித் தாக்குப் பிடித்தார் என்று எமக்கு 2020ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது. அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:11:25

Ask host to enable sharing for playback control

செய்தியின் பின்னணி: Coalition கூட்டணியின் குடிவரவுக் கொள்கை – மாறப்போவது என்ன?

4/15/2026
ஆஸ்திரேலிய அரசியலில் இந்த வாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கியமான தலைப்பு, Coalition கூட்டணிக் கட்சியின் புதிய குடிவரவுக் கொள்கை. சிட்னியில் உள்ள மென்சீஸ் ஆய்வு மையத்தில் (Menzies Research Centre), நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர் (Angus Taylor) தனது முதல் கொள்கை உரையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் குடிவரவு முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் இந்த உரையில் வலியுறுத்தினார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:11:49

Ask host to enable sharing for playback control

சுவை மிகுந்த Chicken Rendang செய்வது எப்படி?

4/15/2026
Chicken Rendang செய்முறை தொடர்பில் விளக்குகிறார் பிரபல சமையல்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:05:06

Ask host to enable sharing for playback control

இன்றைய செய்திகள்: 16 ஏப்ரல் 2026 - வியாழக்கிழமை

4/15/2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:04:01

Ask host to enable sharing for playback control

NSW மாநிலத்தில் இனி மருந்தாளர்களே கருத்தடை மாத்திரைகளை வழங்க முடியும்

4/15/2026
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெண்கள் இனி நேரடியாக மருந்தகங்களிலிருந்து கருத்தடை மாத்திரைகளை பெறுவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:30

Ask host to enable sharing for playback control

Australia’s unique wildlife: what makes it special and what’s at risk - ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகளைக் காக்க என்ன செய்யலாம்?

4/15/2026
Australia is one of the most biodiverse places on Earth, home to wildlife and plant species found nowhere else on the planet. In this episode of Australia Explained you’ll learn about what makes Australia’s biodiversity so special, the threats it faces and how we can all help protect it. - ஆஸ்திரேலியாவின் biodiversity-உயிரியல் பல்வகைமை ஏன் இவ்வளவு தனித்துவமானது, அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்ன, மேலும் அதை பாதுகாக்க நாம் செய்யக்கூடியவை என்ன என்பது தொடர்பில் Phil Tucak தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:10:43

Ask host to enable sharing for playback control

இன்றைய செய்திகள்: 15 ஏப்ரல் 2026, புதன்கிழமை

4/14/2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:03:37

Ask host to enable sharing for playback control

இலங்கை: சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள்

4/14/2026
இலங்கையில் சித்திரை புது வருடத்தின் கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:37